Logo


English

வலைப்பூ உருவாக உதவி செய்தவர்கள்

பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம் வளர்வதற்கும் சுவாமிகளுக்கு தங்கள் வாழ்க்கையில் தொண்டுகள் பல புரிந்த சான்றோர்கள் எண்ணில் அடங்கா இருந்தாலும் எங்களுக்கு மிகவும் வழிகாட்டியாக இருந்த சான்றோர்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

சோழவரம் தவத்திரு என். நடேச சுவாமிகள், பாம்பன் சுவாமிகளை நேரில் கண்டு தொண்டுகள் பல புரிந்தவர்

சோழவரம் தவத்திரு நடேச சுவாமிகள் வரலாறு
சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்கள்.
முருகடிமை அருட் செல்வர் தா. சந்திரசேகரன், இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்.
சைவ சித்தாந்த செல்வர் செ.வே.சதாநந்தன், சைவ சித்தாந்த பெருமன்ற தலைவர்.
மருத்துவர் எம்.கே. விஸ்வேஸ்வரன் அவர்கள்.
இலட்சக் கவியோகி ஸ்ரீலஸ்ரீ கருமாரி தாசர் அவர்கள்.
குமாரஸ்தவம் இராமானுஜம் அவர்கள்.
குகஸ்ரீ திருமதி அகிலா கரன், வலைபூண் தட்டச்சு
குகஸ்ரீ முனுசாமி அவர்கள், கணிணி மென்பொருள் நிறுவனம்.
குகஸ்ரீ எம். பாலமுருகன் அவர்கள், வலைபூண் பாரமரிப்பு.
குகஸ்ரீ திருமதி சாரதா மற்றும் இராமு அவர்கள் பாடிய இசை மென் தகடு
குகஸ்ரீ R. வீரபத்திரன், திருப்போரூர் அவர்களின் புதல்விகள். (Madhur Sisters)
குகஸ்ரீ T. தினேஷ்காந்த் அவர்கள்,
குகஸ்ரீ R. மணி மாறன் அவர்கள்,
குகஸ்ரீ சித்ரா ஸ்ரீதர் அவர்கள்,
குகஸ்ரீ குடந்தை லக்ஷ்மணன் அவர்கள்,
குகஸ்ரீ மயிலை சற்குருநாதன் அவர்கள்,
குகஸ்ரீ பழனி அவர்கள்,
குகஸ்ரீ ராஜலக்ஷ்மி அவர்கள்,
குகஸ்ரீ சங்கரி முருகன் அவர்கள்,
குகஸ்ரீ திருத்தணி சுவாமிநாதன் அவர்கள்,
குகஸ்ரீ திரிபுரசுந்தரி தனபால் அவர்கள்,
குகஸ்ரீ K. சிவகுமார் அவர்கள்,
குகஸ்ரீ பத்மபூஷன் விக்கு வினயக்ரம் கடம் அவர்கள்,
குகஸ்ரீ மகேஷ் வினயக்ரம் அவர்கள்,
குகஸ்ரீ செல்வா கணேஷ் அவர்கள்,