நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » இசை »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம்
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
1B. | தெளத்தியம் | 11 |
தெளத்தியம்
பாடல் - தெளத்தியம்
பண் - கொல்லி
தேவாரப் பாடல் - மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
இராஹம் - நவரோஸ்
தாளம் - ரூபஹம்
அரர மந்திர அமல நிரந்தர
சரவணா சம்பிரம சங்கர புத்திர
சுரபதி பூமா சுஹோதய போதஹா
பரிபுர சததள பாத நமஸ்தே. .. 1
ஆதி யனாதியு மான வரோதய
சோதி நிலாவு சடானன சுபஹர
வேதஹா சமரச விண்டலர் பண்டித
பாதஹா கண்டன பாத நமஸ்தே .. 2
இந்துல லம்பஹா வின்கித மங்கள
சுந்தரரூப துவாதச கரதல
சந்திர சேஹர தடைதா கிடதடப்
பந்திஹோ நிர்த்தன பாத நமஸ்தே .. 3
ஈசுர நந்தன வீசுற புங்கவ
தேசுறு குண்டல சித்திர பந்தன
ஆசறு சாஸ்திர ஹஸ்த சரோருக
பாச விமோசன பாத நமஸ்தே .. 4
உச்சித மன்ஜ்ன்யையி லூரதி மோகன
நிச்சய வுத்தர நித்ய மனோலய
சற்சனர் மித்திர சத்துரு கண்டன
பச்சையம் புகர பாத நமஸ்தே .. 5
ஊர்துவ நடகர்க் கோதிய தேசிக
ஆர்த்த தயித்திய ராடாரேறு காதஹா
கூர்த்திஹை வீரிய குக்குட கேதன
பார்க்க வருங்குக பாத நமஸ்தே .. 6
என்னரு வைபவ விந்திர விசேஷண
புண்ணிய வுத்தம பூரண பச்சிமக்
கண்ணில குன்ஜ்ஜிவ கந்தஹிறு பாசன
பண்ணவர் பூசித பாத நமஸ்தே .. 7
யெஅரஹ நாயஹ வெங்குரு நாயஹ
தாரஹ நாயஹ சண்முக நாயஹ
காரஹ நாயஹ கதிதரு நாயஹ
பாரஹ நாயஹ பாத நமஸ்தே .. 8
ஐங்கர சோதர வம்பிஹை காதல
மங்கள வள்ளி மனோரத குஞ்சரி
இங்கித காவல விஹாபார சாதஹா
பங்கயன் மால்பணி பாத நமஸ்தே .. 9
ஒகர மாரத வொளிர்புய வமுதர்கள்
புகழுபா வீதவி பூதிஹோன் முண்டஹா
ரஹித விதூன லலாட விலோசன
பஹஹுக பாவஹா பாத நமஸ்தே .. 10
ஓமர ஹரசிவ வோஞ்சற வணபவ
ரீமர ஹரசிவ நிஹழ்பறி புரபவ
ஸ்ரீமாற ஹரசிவ திரள்பவ மொழிவழ
பாமஹால் புகசருட் பாத நமஸ்தே .. 11