சுவாமிகள் அருளியவை
சுவாமிகள் அருளியவை
சுவாமிகள் அருளிய பாடல்களை அடியார்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தன்னையே தியாகம் செய்த சித்தாந்தச் செல்வர். அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப.இராமன் எம்.ஏ.பிச்.டி.
அவர்களின் எளிய உரையுடன் கூடிய நூல்களை அவர்களுடைய அடிச்சுவட்டில் இருக்கும் சிவத்தமிழ் குகமணி தெ.தனபால் பணிவுடன் மெய்யடியார்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். டாக்டர் ப.இராமன் அவர்கள் எழுதிய உரைநூல்களை இந்த இணையதளத்தில் வெளியிடுவதை அடியேன் பல பிறவிகளில் செய்த பூகைளின் பலன் என்று கருதி அவர்களுடைய ஆசியை வேண்டி என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Pamban Swamigal Tiruppaliezhuchi Trust Document (Reg no: 98/2024) 






