பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

இனிய வாழ்விற்கு வழி

மெய்யடியார்கள் வாழ்க்கையில் பல துயரங்களை கண்டு அஞ்சுகின்றீர்களா கவலையே வேண்டாம். இதோ சுவாமிகள் அருளிய பதிகங்களும் பாடல்களும். இவற்றை நாள்தோறும் நெஞ்சுருகி பாடினால் துயரங்கள் உங்களை விட்டு ஓடிவிடும்

என்பது திண்ணம். என் பாட்டை பாடுபவர்களுக்கு நலம் நல்காய் என்பது சுவாமிகள் வாக்கியமாகும்.

1.
எலும்பு முறிவு சூனியம் பிசாசு தொல்லை மற்றும்
உடல் உபாதைகளில் இருந்து வெளியே வர
: சண்முககவசம்
2. பகைவர்கள் இல்லாத வாழ்க்கை வேண்டுமா : பகை கடிதல்
3. குருவின் அருளாசி பெற : ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் சோடச நாமார்ச்சனை
4. முருகனின் அருள் கிடைக்க : ஸ்ரீகுமார பரமேஸ்வர சோடச நாமார்ச்சனை
5. சிவபெருமானின் அருள் கிடைக்க : ஸ்ரீகுமார பரமேஸ்வர சடக்ஷர நாமார்ச்சனை
6. முருகனின் வாழ்த்து பெற : ஸ்ரீகுமார போற்றி சோடசம்
7. முருகன் பெருமையை உணர : ஆறுமுகச் சிவபுராணம்
8. குமார நாம மகியையை உணர : குமார நாமாவளி
9. இறைதியானமும் அதன் பயனாகும் நலங்களையும் விரைவில் பெறுவதற்கு : அமரர்கோ
10. மந்த்ர தந்தர பில்லி சூனிய ஏவல் துன்பம் நீங்கி இன்பம் பெற : குந்துகால்
11. பொருளும் புகழும் போதமும் பெற்று வாழ : நவரத்தினமீக்கூற்று
12. வேலிறைவணையே நாடும் மனம் பெறலாம் : பெரு வேண்டுகோள்
13. உலகத் துன்பம் நீங்கி உயர்ந்த இன்பம் பெற : கருணாகரவேலன்
14. திகைப்பு நீங்கி திருவருள் அடைவதற்கு : அயிலரசு
15. மனது அடங்கி மகிழ்ச்சி பெறுவதற்கு : மனது
16. சுற்றம் சூழல் உங்களை கைவிட்டுவிட்டார்கள் என்ற கவலையா? : ஆதரிப்பாரெவர்
17. இறைதியானமும் அதன் பயனாகும் நலங்களையும் விரைவில் பெற வேண்டுமா? : அமரர்கோ
18. மயக்கம் நீங்கி மகிழ்ச்சி பெறுவதற்கும் மற்றும் இறைவன் நம் இதயத்தில் எழுந்தருளப் பெறவும் : அட்டாட்ட விக்கிரகலீலை
19. சச்சிதானந்த வாழ்வு பெறுவதற்கு : அனவரத பாராயணாஷ்டகம்
20. அரும்பொன்னும், அருளும், அடைக்கலமும் பெற வேண்டுமா? : அவிரரும் பொன்
21. நீண்ட நாள்களாக இருக்கும் நோய்களில் இருந்து விடுபட வேண்டுமா? : திருக்கயிலாச மலை
22. இறைவனை தண்டனிட்டு வழிபடும் பாடல் : தெய்வ வணக்கம்
23. தெய்வ நிச்சயம் பேணி இறப்பு நீங்கப் பெறுவதற்கு : தெய்வம்
24. பரமனை அபிடேகிக்கும் போது பாடிப் பயன்பெற வேண்டுமா? : தேவலோகத் திருவிளையாடல் (ஐந்தாம் பத்து)
25. பரமனை அபிடேகிக்கும் போது பாடிப் பயன் பெற வேண்டுமா? : தேவலோகத் திருவிளையாடல் (ஆறாம் பத்து)
26. நல்வாழ்க்கையை உணர வேண்டுமா? : ஞான வாக்கியம்
27. சிவத்தை உணர்ந்து சிவத்தைப் பெறவேண்டுமா? : காசியாத்திரை
28. துன்பம் நீங்கி தொண்டரொடு கூடப் பெற வேண்டுமா? : கடவுட்சங்கவுணர்ச்சி
29. பத்தியும் முத்தியும் பெற வேண்டுமா? : கந்தவேல் வேட்கை
30. இறவாப் பேறும் இன்பமும் பெற வேண்டுமா? : கந்தசாமி
31. பூசை நேரங்களில் அருச்சனையாக மலர்களினால் இறைவனை போற்றலாம் : குமாரஸ்தவம்
32. கந்தபுராண பாராயணம் செய்த பயன் பெற வேண்டுமா? : முதல்வன் புராண முடிப்பு
33. மங்கல வாழ்வு பெற வேண்டுமா? : நவவீரர் நவரத்தின கலிவிருத்தம்
34. இறை நடனம் இதயத்தில் காணப் பெற வேண்டுமா? : பரதேவதை
35. தெரிந்தும், தெரியாமலும் செய்த பிழைகளுக்கு இறைவனிடம் மன்னிப்பு கோரும் விண்ணப்பம். : பிழை பொறுக்க முறையீடு
36. பாலாரிஷ்ட தோஷம் நீங்க வேண்டுமா? அல்லது பரமன் அருள் பெற வேண்டுமா? : சரவணப் பொய்கை திருவிளையாடல் (முதலாவது)
37. பகை நீங்கி பேரின்பம் பெற வேண்டுமா? : சஷ்டி வகுப்பு
38. இல்லத்தில் எதிர்மறை எண்ணங்கள் மறைய வேண்டுமா? : சண்முகானந்தசிவம்
39. குருவருளும் திருவருளும் பெற்று தியான யோகம் பெற வேண்டுமா? : தகராலய ரகசியம்
40. இகபர செளபாக்கியம் பெற வேண்டுமா? : திருச்செந்தில்
41. உடல் வன்மையும் கல்வியறிவும் பெற வேண்டுமா? : திருக்கயிலாயத் திருவிளையாடல்
42. எதிர்பாராத நல்ல மாற்றங்கள் வேண்டுமா? : திருக்குமரகோட்டம்
43. மனம் வெறுத்த நிலை மாற வேண்டுமா? : திருகுன்று தோராடல்
44. வாழ்க்கை என்ற மாயையில் இருந்து மீள வேண்டுமா? : திருமலை
45. பரமனுடன் ஐக்கியமாக வேண்டுமா? : திருப்பா - பராபரம்
46. காவடி எடுத்த பயனும் கடவுட் காட்சியும் பயன் பெற வேண்டுமா? : திருப்பழநி மலைத் திருவிளையாடல் (நான்காம் பத்து)
47. குருவருளும், திருவருளும் பெற வேண்டுமா? : திருவருணை
48. பித்ருக்கள் சாபம் நீங்க வேண்டுமா? : திருவிராமேச்சுரம்
49. இறைவனால் ஆட்கொள்ளப் பெற வேண்டுமா? : திருவேரகம்
50. முருகனை வணங்கி சாந்தி பெற வேண்டுமா? : திருத்தணிகை
51. பழநி மலை தரிசனம் செய்ய வேண்டுமா? : திருபழநிமலை
52. பந்தம் நீங்கி பதவருள் பெற வேண்டுமா? : திருப்பரங்கிரி
53. நாம் ஏன் இந்த பூமியில் பிறந்தோம் அல்லது இந்த பூமியில் நமக்கு என்ன கடமை என்று உணர வேண்டுமா? : அமிர்தமதி
54. முருகப்பெருமானுக்கு சிவபுராணம் பாட வேண்டுமா? : அறுமுகச் சிவபுராணம்
55. இறைவனை வணங்காதாவர் (குறிப்பாக முருகப்பெருனை) நட்பு நமக்கு அவசியம் தேவைதானா? : அயிலரசு
56. நமக்கு ஏக தெய்வ வழிபாட்டின் பெருமையை உணர வேண்டுமா? : நெஞ்சுப்பத்து
57. மனித நல்வாழ்வுக்கு மனமே ஆதாரம் என்று தெரிய வேண்டுமா? : மனது
58. முருகனிடம் பரிபூரண சரணாகதி அடைந்தால் நல் வாழ்வு உங்களுக்கு எப்போதும் உண்டு என்று அறிந்துக்கொள்ள வேண்டுமா? : சமாதான சங்கீதம்
59. முருகனிடம் நம் நன்றி, ஞானமொழி மூலம் வெளிப்படுத்துவது எப்படி? : போற்றி விண்ணப்பம்
60. முருகனிடம் நாம் சரணடைய வழி காட்டும் பிராத்தனையை உணர வேண்டுமா? : திருநிறைந்த சிவம்
61. முருகனின் திருவடியில் உனக்கு அடைக்கலம் வேண்டுமா? : சரண விண்ணப்பம்
62. இயமன் (எம தர்ம ராஜா) உன்னைக் கண்டு அஞ்ச வேண்டுமா? : உள்ளக்களி
63. உலக வாழ்வின் உண்மையை உணர வேண்டுமா? : உலக வாழ்வு
64. முருகனிடம் நம்முடைய எண்ணங்களை எடுத்துரைக்க உதவும் பாடலை பாட வேண்டுமா? : வேண்டுகோள்
65. “சரவணபவ” மூல மந்திரமே நம் தாரக மந்திரம் என்று உச்சரிக்க வேண்டுமா? : ஆறெழுத்துண்மை
66. உங்களுடைய பிராத்தனை நிறைவேற வேண்டுமா? : திருநெல்வேலிக்கோவில்
67. குழந்தை வரம் பெற வேண்டுமா? அல்லது சந்ததி விருத்தியாக வேண்டுமா? : வேற்குழவி வேட்கை
68. முருகனின் திருநாமத்தை போற்றுதல் நம் கடமையல்லவா? : சண்முக நாமாவளி
69. உலகச் செல்வத்தையும், ஞானச் செல்வத்தையும் ஒரே நேரத்தில் பெறுவதற்கு எளிய வழி தெரிய வேண்டுமா? : நவரத்தின மீக்கூற்று
70. சிவயோக ஞானத்தின் மூலம் முக்தி பெற வேண்டுமா? : ஆனந்தகளிப்பு
71. மனித குலம் செய்கின்ற பாவமும் அதில் இருந்து நீங்கும் வழியை தெரிந்துக் கொள்ள வேண்டுமா? : ஆனந்தமுகில்
72. ஆசையை நீக்க வழி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? : அபிமானமறுத்தல்
73. உண்மையான மெய்யன்பர்களை பணிய கற்றுக் கொண்டு, அதன் முழுப் பயனையும் நீங்கள் பெற வேண்டுமா? : அடியவர்க்கடிமைநாம்
74. உலக ஆசையை (பேராசை) நீக்க வேண்டுமா? : அவனியாசை
75. சென்னையில் உள்ள முக்தி தலம் அறிய உதவும் பதிகம் : திருவான்மியூர்
76. சுவாமிகள் அருளிய சித்திரக் கவி பெருமைகள் அறிய வேண்டுமா? : பத்து பிரபந்தம்
76(a). சஷ்டி வழிபாட்டின் பெருமையை அறிய உதவும் பதிகம் : சஷ்டி வகுப்பு
76(b). முருகப் பெருமானே சுத்த தங்கம் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டுமா? : தங்க ஆனந்தக் களிப்பு
76(c). தினமும் மனபாடம் செய்யும் செய்யுள் : அனவரத பாராயணாஷ்டகம்
77. நவகணர் தோற்றம் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? : நவகணர் தோற்றம்
78. தெய்வப் பிரார்த்தனை அறிவித்தல் : திருவருளடிமைப் பிரார்த்தனை
79. வாழ்க்கையில் நல்ல வழியில் சென்று நற்பெயர் கிடைக்க வேண்டுமா? : நின்றநிலை விண்ணப்பம
80. முருகனின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டுமா? : அருண்மாட்சிமை
81. சரணாகதி அடையும் வழி தெரிய வேண்டுமா? : அடைக்கலம்
82. உங்களுடைய துயரம் எதுவாக இருந்தாலும் அத்துயரத்தில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமா? : துக்கரகித பிரார்த்தனை
83. ஷடக்ஷர மந்திரம் கூறி உங்கள் வாழ்க்கையை இனிமையாக்க வேண்டுமா? : ஆறெழுத்துண்மை
84. பகை, அகால மரணம் பயம், பில்லி, சூனியம் முதலியவற்றில் இருந்து உங்களை காத்துக் கொள்ள வேண்டுமா? : ஆறெழுத்துண்மை
85. முருகனுக்கு அடிமையாக தன்னை மாற்றிக் கொண்டால் நமக்கு என்ன நன்மை? : திருப்பரங்கிரி
86. நம்மை அறியாமல் ஷடக்ஷர மந்திரம் ஜெபம் செய்ய வேண்டுமா? : திருச்சீரலைவாய்
87. முருகனின் கருணையை சீக்கிரம் பெற வேண்டுமா? : திருவேரகம்
88. முருகனின் கருணையை சீக்கிரம் பெற வேண்டுமா? : பலகிரி
89. நம்முடைய உடல் உறுப்புகளால் எவ்வாறு இறைவனை வணங்கி அவனுடைய அருளை எவ்வாறு பெறுவது? : திருச்சோலைமலை
90. ஆன்ம இலாபம் கருதி முருகனை வழிபடுவது எவ்வாறு? : திருப்பழநி
91. முருக வழிபாட்டினால் நவகிரகங்களும் நமக்கு அருள் தரும் வழி தெரிந்து கொள்ள வேண்டுமா? : திருப்பழநி
92. நாம் செய்யக் கூடிய பிழைகளையும், குற்றங்களையும் மன்னிக்க இறைவனிடம் எவ்வாறு வேண்டுவது? : திருவாவினன் குடி
93. சமுதாயத்தில் உயர்ந்த வாழ்வு பெற வேண்டுமா? : அடிமை
94. சகல செல்வ யோக மிக்க பெறு வாழ்வு உங்களுக்கு வேண்டுமா? : திருக்குன்றக்குடி
95. உங்களுடைய பிறவி நீங்கவும் உயர்ந்த முக்தி பெற வேண்டுமா? : திருத்தோத்திரம்
96. அடியவர் நெறி நின்று அருள் பெற வேண்டுமா? : திருவுருமலை
97. தாங்கள் நினைத்த காரியம் (உதாரணமாக வீடு கட்டுவதற்கு) எந்த வித தடங்கலும் இல்லாமல் நிறைவு பெற வேண்டுமா? : திருநெல்வேலிக் கோயில்
98. உள்ளம் கசிந்து உருகி கண்ணீர் மல்கித் துதிக்க முருகனின் அருள் கைமேல் கிடைக்க வேண்டுமா? : பூரணம் விழைந்திரங்கல்
99. உண்மையான பக்தி பெற்று பெருவாழ்வு பெற வேண்டுமா? : மெய்ப்பற்று
100. வினைகள், தீவினைகள், ஊழ்வினைகள் நீங்க வேண்டுமா? : அடியாரகம
102. மனிதப் பிறவியின் பயனை நீங்கள் உணர வேண்டுமா? : ஐக்கியமன்றாட்டு
103. பூர்வ புண்ணியம் அடையவும், நம்முடைய உறுப்புகளால் எவ்வாறு புண்ணியம் அடையலாம். : அங்கப்பேறு
104. உள்ளத்தினால் வழிபாடு செய்தல் எப்படி? : உள்வைப்பு
105. வாழ்க்கையில் சத்திய நெறி கிடைக்க வேண்டுமா? : மெய்ம்மார்க்க விளக்கம்
106. சுப்பிரமணி என்ற பெயருக்கு விளக்கம் என்ன என்று தெரிந்துக் கொள்ள வேண்டுமா? : சுப்பிரமணிய ரகசியம்
107. எம பயம் நீங்க வேண்டுமா? : நமன்றமர் நணுகாநெறி
108. நிகரற்ற சாயுச்சம் எனும் பூரண நிலையை அடைய வேண்டுமா? : வழிபாட்டின் மாட்சி
109. அடியார்க்கெல்லாம் தூய அடியாராக நீங்கள் மாற வேண்டுமா? : தாசப்பிரகாசம்
110. முருனை இடைவிடாது நெருங்கவும் அவனது திருவடியை பற்ற வேண்டுமா? : திருக்கருணைப் பிணக்கம
111. கொடிய துன்பங்களில் இருந்து அறவே நீங்க வேண்டுமா? : மிகைவெல் வயவை
112. குறைவற்ற வாழ்வு பெற வேண்டுமா? : மெய்ப்போதகம்
113. மூவாசையும் நீங்கி பக்குவம் அடைய வேண்டுமா? : திருவாலவாய
114. உறுதியான மனம், உறுதியான வழிபாடு பெற வணங்கும் வழி தெரிய வேண்டுமா? : திருக்கன்னிநாடு
115. திருத்தல தரிசனம் பெற வேண்டுமா? (இத்தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் கழுதி வழித் தடத்தில் உள்ளது) : திருகொடுமளூர்
116. அறிவுக் கூர்மை பெற வேண்டுமா? : திருப்போற்றி
117. தவமும், தெய்வ தரிசனம் பெற வேண்டுமா? : பிரப்பன்வலசை
118. இறைத் தொண்டில் பலன் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? : பரமப்பிரகாசம
119. மீண்டும் நீங்கள் இந்த உலகத்தில் பிறவாமல் இருக்க வேண்டுமா? அல்லது உங்களது பிறவி அறுபட வேண்டுமா? : வாதனை நீக்க மன்றாட்ட
120. அடியாரை வணங்கினால் ஆண்டவன் அருள் அல்லது ஞானியின் அருள் கிடைக்கும் வழி தெரிய வேண்டுமா? : துயரறுக்கு மார்க்க விளக்கம
121. வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வேண்டுமா? அல்லது நல்ல மழைவளம் பெற வேண்டுமா? : எண்ணலங்கார லகரி
122. 16 வகை செல்வங்களை பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுமா? : அருளானந்த லகர
123. கலை ஞானம் பெற வேண்டுமா? : பூரணப்பொருள்
124. போலிச் சாமியார் உறவு பற்றாமல் இருக்க வேண்டுமா? : திருத்தேவை
125. உங்களிடம் உள்ள மூட பக்தி விலக வேண்டுமா? : திருப்புலியூர்
126. கல்வி, கவிதை, செல்வம், ஞானம் பெற வேண்டுமா? : திருப்போரூர்
127. நோய்கள் நீங்க வேண்டுமா? : திருத்தணிகைமலை
128. பொய்யும், வினையும் நீங்க வேண்டுமா? : மயிலமலை
129. திருத்தல தரிசன வாய்ப்பு பெற வேண்டுமா? : திருச்செங்கோடு
130. உடனடியாக முருகனின் அருள் பெற வேண்டுமா? அல்லது தன்னம்பிக்கை தைரியம் பெற வேண்டுமா? : கழுகுமலைபாதி கந்தகிரி பாதி
131. சகல தேர்வகளுடைய அருள் பெற வேண்டுமா? : திருவுடுப்பை
132. மொளன நிலை, மோன நிலை பெற, மழை பெற வேண்டுமா? : குமாரானந்தலகரி
133. சத்தியத்தின் உண்மையை உணர வேண்டுமா? : சத்திய போதகம்
134. திருத்தல தரிசனம் பெறவும், நல் வாழ்வு பெறவும், சகல நன்மைகளும் அடையவும், நீண்ட ஆயுள் பெற வேண்டுமா? : திருக்கந்தர் திருப்பலாண்டு
135. சகல ஐஸ்வர்யமும், சென்னையில் வசிப்பதற்கு பொருள் உதவியும் பெற வேண்டுமா? : சென்னை
136. மனக் குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை பெற வேண்டுமா? : எழிலார் சுரும்பு
137. நமக்கு வேண்டிய வரத்தை பெற வேண்டுமா? : இந்துமிலைந்தோன்
138. குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்ந்து சிவ வாழ்வு பெற வேண்டுமா? : சிவலோக சுந்தர மாலை
139. குரு அமையவும், நல் வாழ்வு பெறவும் : உள்ளுர்ச் சிவசுப்பிரமணியர் சதகம் பாடல் 1 - 10
140. மனம் அமைதி பெற வேண்டுமா : உள்ளுர்ச் சிவசுப்பிரமணியர் சதகம் பாடல் 11 - 20
141. அஞ்ஞானம் நீங்கி, ஞானம் பெறும் வழி தெரிந்து கொள்ள வேண்டுமா? : உள்ளுர்ச் சிவசுப்பிரமணியர் சதகம் பாடல் 21 - 30
141.(a)   : உள்ளுர்ச் சிவசுப்பிரமணியர் சதகம் பாடல் 31 - 40
141.(b)   : உள்ளுர்ச் சிவசுப்பிரமணியர் சதகம் பாடல் 41 - 50
141.(c)   : உள்ளுர்ச் சிவசுப்பிரமணியர் சதகம் பாடல் 51 - 60
141.(d)   : உள்ளுர்ச் சிவசுப்பிரமணியர் சதகம் பாடல் 61 - 70
141.(e)   : உள்ளுர்ச் சிவசுப்பிரமணியர் சதகம் பாடல் 71 - 80
141.(f) சக்தியின் முழுப் பலன்களும் உங்களுக்கு வேண்டுமா? : உள்ளுர்ச் சிவசுப்பிரமணியர் சதகம் பாடல் 81 - 90
141.(g)   : உள்ளுர்ச் சிவசுப்பிரமணியர் சதகம் பாடல் 91 - 100
142. நிலையில்லா இவ்வுலகில் நமக்கு எது நிலையானது என்று தெரிந்துக் கொள்ள வேண்டுமா? : ஆரணதிறுதி
143. நாம் வாழ்கின்ற காலம் கந்தனின் கையில் உள்ளது என்று நாம் தெரிந்து கொள்வோம். : ஏமவிலேகர்
144. நம் மனத்தில் உள்ள தீய எண்ணங்களை ஒழிக்க இறைவனிடம் வேண்டுதல் : உட்பகை ஒழிக்கமனு
145. வழக்கிலிருந்து நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? : திருச்சிந்துபுரம்
146. தவறான பாதையில் செல்லாதிருக்க வேண்டுமா? : பொய்ம்மார்க்க நீக்கம்
147. நம் பிறப்பை ஒழிக்கவும் சுவாமிகளுடைய தவ நிலையை உணர வேண்டுமா? : பிரப்பன் வலசை