பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் » நான்காவது மண்டலம் இசை

நான்காவது மண்டலம் இசை


வரி எண். பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
V. குமாரஸ்தவம் 44
பலன்பூசை நேரங்களில் அருச்சனையாக மலர்களினால் இறைவனை போற்றலாம்
மேலும் பலன்கள் அறிய - இனிய வாழ்விற்கு வழி

குமாரஸ்தவம்


ஓம் ஷண்முக பதயே நமோ நம
ஓம் ஷண்மத பதயே நமோ நம
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம
ஓம் ஷட்கோன பதயே நமோ நம
ஓம் ஷட்கோச பதயே நமோ நம
ஓம் நவநிதி பதயே நமோ நம
ஓம் சுபநிதி பதயே நமோ நம
ஓம் நரபதி பதயே நமோ நம
ஓம் ஸுரபதி பதயே நமோ நம
ஓம் நடச்சிவ பதயே நமோ நம
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம
ஓம் கவிராஜ பதயே நமோ நம
ஓம் தபராஜ பதயே நமோ நம
ஓம் இஹபர பதயே நமோ நம
ஓம் புகழ்முநி பதயே நமோ நம
ஓம் ஜயஜய பதயே நமோ நம
ஓம் நயநய பதயே நமோ நம
ஓம் மஞ்சுள பதயே நமோ நம
ஓம் குஞ்சரீ பதயே நமோ நம:
ஓம் வல்லீ பதயே நமோ நம

ஓம் மல்ல பதயே நமோ நம
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம
ஓம் இஷ்டி பதயே நமோ நம
ஓம் அபேத பதயே நமோ நம
ஓம் ஸுபோத பதயே நமோ நம
ஓம் (வ்) வியூஹ பதயே நமோ நம
ஓம் மயூர பதயே நமோ நம
ஓம் பூத பதயே நமோ நம
ஓம் வேத பதயே நமோ நம
ஓம் புராண பதயே நமோ நம
ஓம் (ப்) பிராண பதயே நமோ நம
ஓம் பக்த பதயே நமோ நம
ஓம் முக்த பதயே நமோ நம
ஓம் அகார பதயே நமோ நம
ஓம் உகார பதயே நமோ நம
ஓம் மகார பதயே நமோ நம
ஓம் விகாச பதயே நமோ நம
ஓம் ஆதி பதயே நமோ நம
ஓம் பூதி பதயே நமோ நம
ஓம் அமார பதயே நமோ நம
ஓம் குமார பதயே நமோ நம

மங்கலவுரை

குமாரஸ்த்வம் என்ற இச்சிறுநூல் ஓர் ஆறெழுத்து மந்திர மறையாகும். இந்நூலின் முதல் ஆறு அடிகள் ஆறு என்ற எண் அமையவருவது குறிப்பிடத்தக்கது. இதில் குமாரபிரானது திருமுகம், திருக்கைவேல், மயில், இரு தேவியர் முதலிய அனைத்தும் பேசப்படுவதால் இதனைப் பாராயணம் செய்வோர் குமாரப்பெருமானை இரு தெவியற்களோடும் மயில்மீது தரிசிக்கப் பெறுவர் என்பதும் குமாரப் பெருமான் திருவருளும், பாம்பனடிகள் குருவருளும், சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வையும் தந்தருளும் என்பதும் திண்ணம்.

"பாம்பனடிகள் பதமலர்க்கே அடைக்கலம்"
"ஓம் குமாராய நம : "

குமாரஸ்தவம் சிங்கள மொழியில்