பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » தொகுப்பு

வீடியோ தொகுப்பு

2024 குரு பூஜை - 95வது குருபூஜை ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம் (29-05-2024)

ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றத்தின் தாள வாத்திய கலைஞர் திரு. த. சக்தீஸ்வர் அவர்கள், தேவார இன்னிசை நிகழ்ச்சி சென்னை பொதிகை தொலைகாட்சியில் கடம் வாசிக்கும் வீடியோ காட்சி

ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றத்தின் தாள வாத்திய கலைஞர் திரு. த. சக்தீஸ்வர் அவர்கள், ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் பதிகங்கள் பாடும் கலைஞர் நிகழ்ச்சி சென்னை பொதிகை தொலைகாட்சியில் மிருதங்கம் வாசிக்கும் வீடியோ காட்சி

























































































மலேசியாவில் உள்ள ஶ்ரீமயூர நாதர் ஆலயத்தில் ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றத்தின் சார்பாக நடைபெற்ற சுவாமிகளின் பதிகங்கள் ஒப்பித்தல் போட்டியில் மலேசியாவில் உள்ள திருமதி மணிமேகலை பன்னீர் செல்வம் என்ற அம்மையார் அவர்களுக்கு முதல் பரிசாக இம் மன்றம் முருகனின் வேல் கொடுத்து மகிழ்விக்கப்பட்டது. இதனை வழங்குபவர் பாம்பன் அடியார் ஆலையத் தலைவர் மற்றும் நிறுவனர் பாம்பன் சு, மணியம், PJK அவர்கள், நாள் வைகாசி விசாகம், 2018.